ஞாயிறு, 17 ஜூன், 2012

ஜெனீவா..சவூதி அரேபிய இளவரசர் காலமானார்

சவுதி அரேபியாவின் இளவரசர் நயாப் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் மரணமாகியுள்ளதாக சவுதி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒப்டோபர் மாதம் முடிக்குரிய இளவரும் நயீவ்வின் சகோதரருமான சுல்தான் பின் அப்துல் அஸீஸ் காலமானதையடுத்து முடிக்குரிய இளவரசராக நபீவ் பின் அப்துல்அஸீஸ் நியமிக்கப்பட்டார். சவூதி அரேபிய மன்னராக 2005 ஆம் ஆண்டிலிருந்து அப்துல்லா பதவி வகித்து வருகிறார்.
அவரது இறுதி சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக