வியாழன், 12 ஏப்ரல், 2012

நித்தியானந்தா - ரஞ்சிதா மதுரை ஆதீன மடத்தில் தங்கினர் .ஹனிமூன்???

நித்தியானந்தாவும் - ரஞ்சிதாவும் இன்று ( 11.4.2012)  மதியம் 12.30  மணிக்கு மதுரை சென்றனர். இவர்களுடன் நித்தியானந்தா ஆசிரமத்தைச்சேர்ந்தட் பலரும் சென்றனர். மதுரையில் ஆதீனம் மடத்துக்கு சென்றனர்.அங்கே மடத்தின் மாடியில் நவீன வசதி கொண்ட அறைகள் உள்ளன. அங்குள்ள அறைகளில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தங்கினர்.
நித்தியானந்தா மட்டும் வந்து ஆதீனத்தை சந்தித்தார்.ஆதீனத்தை நித்தியானந்தா, அவருக்கு 7 கிலோ வெள்ளி செங்கோல் அளித்தார். பதிலுக்கு ஆதீனமும் நித்தியானந்தாவுக்கு செங்கோல் ஒன்றை அளித்தார்.

இதையடுத்து நித்தியானந்தா செய்தியாளர்களை சந்தித்தார்.    அப்போது அவர், ‘’ஆதீனம் அவர்களுக்கு வெள்ளியிலமரும் இருக்கை வாங்கித்தரபோகிறேன் என்று கூறினார்.
மீடியாக்கள் முன் தன்னைக்காட்டாமல் மாடி அறையிலேயே மறைமுகமாக இருந்துவருகிறார் நடிகை ரஞ்சிதா.நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்கள் 2 பேரை மதுரை ஆதீனம் மடத்திற்கு சீடர்களாக வழங்கியிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக