செவ்வாய், 27 மார்ச், 2012

நடிகை விந்தியா - கணவர் மனு ..பரஸ்பர விவாகரத்து

Vindiya applies for divorceபரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகை விந்தியா, அவரது கணவர் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ் திரையுலகில், "சங்கமம் படத்தில் அறிமுகமானவர் நடிகை விந்தியா


இவருக்கும், கோபி என்ற கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, விவாகரத்து கேட்டு, சென்னை குடும்ப நல கோர்ட்டில், நடிகை விந்தியா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, குடும்ப நல கோர்ட்டில் நிலுவையில் உள்ளது

இந்நிலையில், பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகை விந்தியாவும், அவரது கணவர் கோபாலகிருஷ்ணனும் மனு தாக்கல் செய்தனர். இதற்காக, இருவரும் கோர்ட்டுக்கு வந்தனர். பரஸ்பர விவாகரத்து கோருவதால், ஆறு மாதங்களுக்குப் பின் இருவருக்கும் விவாகரத்து கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக