புதன், 16 நவம்பர், 2011

கமல்.. மயில்சாமி..மண்சட்டி..மீன்குழம்பு!

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்றால் அவர் அழைப்பது நடிகர் மயில்சாமியைத் தான்.
கமல் ஹாசனுக்கு மீன் குழம்பு என்றால் இஷ்டம். எப்பொழுதெல்லாம் மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ அப்பொழுதெல்லாம் அவர் முதலில் அழைப்பது நகைச்சுவை நடிகர் மயில்சாமியைத் தான். மயில்சாமி அவ்வளவு அருமையாகவா மீன் குழம்பு வைப்பார் என்று நினைக்க வேண்டாம்.
மயில்சாமியின் மனைவி கைப்பக்குவம் பிடித்திருப்பதால் தான் அவரை கமல் அழைப்பார்.
உடனே மயில்சாமி நல்ல மீனாக வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து மணக்க, மணக்க மீன் குழம்பு வைக்கச் சொல்வாராம்.
குக்கர், அவன் என்று வந்துவிட்ட காலத்திலும் மயில்சாமியின் மனைவி மண்சட்டியில் குழம்பு வைப்பதால் தான் அதில் அப்படி ஒரு ருசி இருக்கிறதாம். அதனால் தான் கமலுக்கு மயில்சாமி வீட்டு மீன் குழம்பு என்றால் நாக்கில் எச்சில் ஊறுகிறது. இந்த பழக்கம் பல ஆண்டுகளாக உள்ளதாம்
பார்ப்பான் மீன் சாப்பிட்டாலும் அவன் வசதி உள்ளவன் என்றால் அவாள் சேர்த்துப்பா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக