சனி, 5 நவம்பர், 2011

இலங்கை பற்றி செய்தி வெளியிட, ஊடக அமைச்சில் இணைய தளத்தை பதிவு செய்ய வேண்டும்

இலங்கை மற்றும் இலங்கையர்கள் தொடர்பில் செய்தி வெளியிடும் அனைத்து இணைய தளங்களும், வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சில் தமது இணைய தளங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக