செவ்வாய், 11 அக்டோபர், 2011

அல்டிமேட்டின் அல்வா

சீட்டாட்ட படம் நன்றாகப் போவதால் அந்த இயக்குன‌ரின் மேலுமொரு படத்தில் நடிக்க தீர்மானித்திருந்தார் அல்டிமேட் நடிகர்.ஆனால் ஆட்டம் பாட்டம் சோனா சரண் மோதல் மற்றும் போதை விவகாரம் எல்லாம் சேர்ந்து அல்டிமேட்டை சற்று யோசிக்க வைத்துள்ளதாம். நல்ல இமேஜ் உள்ள மங்காத மன்னன் உஷாராகிவிட்டாரம்

வேண்டாத வேலையாக இயக்குனர் மது விருந்து வைத்து சீட்டாட்ட படத்தின் புகழையே கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதால் தனது முடிவை அல்டிமேட் மாற்றிக் கொண்டுள்ளார். இதன் காரணமாகதான் அவர் முனி பார்ட் டூ இயக்குனரை சந்தித்து பேசியதாக கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக