புதன், 19 அக்டோபர், 2011

தள்ளாடி அரிப்பு பாலம்!


540 மில். செலவில் புனர்நிர்மாணம் -
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட தள்ளாடி அரிப்பு பாலம் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
இது தொடர்பான விசே நிகழ்வூ ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்றது. அமைச்சர் ரிஷார்ட் பதியூதீன் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்ரசிறி உட்பட பல பிரமுகர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இப்பாலத்தின் புனர்நிர்மாணமத்திற்கென அரசாங்கம் 540 மில்லியன் ரூபாவினை செலவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக