திங்கள், 26 செப்டம்பர், 2011

J:அந்தாளு தன்னை அடுத்த முதல் வர்னு சொல்லிக்கிட்டிருக்காராமே

அ.தி.மு.க.வோட ரிப்ளை

தே.மு.தி.க. நமக்குத் தேவைதான். ஆனா, அவங்க கேட்பதையெல்லாம் தரக்கூடிய நிலைமை இல் லை. அவங்க ளோட உண்மையான பலம் 8% ஓட்டுதான். இதை விஜயகாந்துக்கு புரியவையுங்கன்னு தா.பாண்டியன், டி.கே.ரங்கராஜன் ஆகியோரிடம் ஜெ. சொல்லியிருக்கிறார். இப்படி சொல்லும் போது, அந்நியன் படத்தில் வர்ற அம்பி கேரக்டர் மாதிரி சாஃப்டா சொல்றாராம் ஜெ. ஆனா, அடுத்த நிமிடமே அந்நியன் கேரக்டர் போலவே மாறி, அந்தாளு தன்னை அடுத்த முதல் வர்னு சொல்லிக்கிட்டிருக்காராமே.. அவர் அடுத்த எலக்ஷனில் முதல்வராவதற்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் நான் சீட்டு ஒதுக்கித் தரணுமா? எம்.ஜி.ஆர். உருவாக்கிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான். தே.மு.தி.க.ங்கிறது பண்ருட்டி உருவாக்கிக்கிட்டிருக்கிற கட்சி. அதிகபட்சம் 17% இடம். இல்லைன்னா வேண்டாம்னு கோபமா சொல்றாராம். ஜெ.வையும் புரிஞ்சுக்க முடியல. விஜயகாந்த்தையும் புரிஞ்சுக்க முடியலைன்னு தோழர்கள் சொல்றாங்க. வியாழன் இரவு வரை தே.மு.தி.க.வுக்கு கார்டனிலிருந்து அழைப்பு இல்லை.''

thanks nakkeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக