திங்கள், 12 செப்டம்பர், 2011

வைக்கோவூக்கு புலிகள் நிதி உதவி! விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்துகிறது


திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வை.கோபாலசாமி 1993ஆம் ஆண்டு விலகியதன் பின்னர் அவர் தலைமையில் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தெடுக்க புலிகள் வைகோவூக்கு நிதியூதவி அளித்ததாக சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2006ஆம் ஆண்டு மே 15 திகதி தமிழக ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியதன் பின்னர் இரண்டு நாட்கள் கழிந்து விக்கிலீக்ஸ் இணையத்திற்கு இத்தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக