புதன், 14 செப்டம்பர், 2011

பேரவையில் இருந்து கம்யூனிஸ்டுகள், புதிய தமிழகம், பாமக வெளிநடப்பு

 பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பேச அனுமதிக்காததால் கம்யூனிஸ்டு கட்சிகள், புதிய தமிழகம், பாமக கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.திமுக உறுப்பினர்கள் பேரவைத் தலைவர் திருக்குறள் படித்து முடித்ததும் வழக்கம்போல சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக