சனி, 17 செப்டம்பர், 2011

அளவ்வையில் இரு ரயில்கள் மோதல், ஒருவர் பலி

அளவ்வ பகுதியில் சற்று முன்னர் இரு ரயில்கள் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் அளவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 Two trains collided in Alawwa, Kurunegala a short while ago. Over 20 persons were injured in the accident.
Reports say that the incident took place at a time a train was parked in the station when an oncoming train collided with it. Officials say that every effort is being made to remove passengers who are trapped inside the compartments.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக