புதன், 14 செப்டம்பர், 2011

யாழில் அதிகமான மின்பாவனையே தொடர்ச்சியான மின்தடைக்கு காரணம்

மின்சாரத்தை அத்தியாவசிய சேவையில் ஒன்றாக அரசு அறிவித்த போதும் யாழ். மாவட்டத்தில் மின்சாரம் அடிக்கடி தடைப்படுகின்றது. இது தொடர்பாக மின்சாரசபை வட்டாரங்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது யாழ்.மின்சாரசபையின் பிரதம பெறியியலாளர் எஸ். கேசவராஜன் தெரிவித்ததாவது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக