வியாழன், 15 செப்டம்பர், 2011

திமுக தனித்து போட்டி : கலைஞர் அறிவிப்பு


நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

பொதுமக்களின் அடிப்படை தேவைகளை குறிக்கோளாகக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார்.
அவர் மேலும்,நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக