யாழ். குடாநாட்டில் பீதி மக்களின் பாதுகாப்புக்கென கிராம மட்டத்தில் குழுக்கள்
யாழ். குடாநாட்டில் அதிகரித்திருக்கும் மர்ம மனிதன் பீதி தொடர்பில் கிராமமட்டங்களில் குழுக்களை அமைப்பதற்கு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிராம சேவகர்கள் தலைமையில் கிராம மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. வடமாகாண ஆளுநர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவினர் அடுத்தவாரம் சந்தித்து இது பற்றிக் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது Read the rest of this entry →
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக