செவ்வாய், 13 செப்டம்பர், 2011

ரொபேட் ஓ பிளேக் – கோட்டபாய ராஜபக்ஷ சந்திப்பு!


இலங்கைக்கான ஜந்து நாள் உத்தியோகப+ர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்தியத்திற்கான பிரதி செயலர் ஓ பிளேக், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டினஸ் ஆகியோர் இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்சஷவை சந்தித்து நேற்று மாலை பேச்சு நடாத்தினார்.

கொழும்பில் தங்கியுள்ள ஓ பிளேக் அரச அதிகாரிகள் மற்றும் சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாகணவர்கள், அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடாத்தவுள்ளார் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக