நடுக்கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக ஆந்திரா மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையே இன்று மோதல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த 20 மீனவர்களை ஆந்திர மீனவர்களும், ஆந்திராவை சேர்ந்த 42 மீனவர்களை தமிழக மீனவர்களும் சிறைபிடித்தனர்.
இருதரப்பிலும் சிறைபிடிக்கப்பட்ட 62 மீனவர்களை விடுவிக்க சென்னையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சிறைபிடிக்கப்பட்ட 20 தமிழக மீனவர்களை ஒப்படைத்தால், ஆந்திர மீனவர்களை விடுவிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக