வியாழன், 25 ஆகஸ்ட், 2011

அழகிரி -நெப்போலியன் தீவிர ஆலோசனை

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று டெல்லியில் இருந்து மதுரை வந்தார்.  சிறையில் இருக்கும் திமுகவினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மத்திய இணையமைச்சர் நெப்போலியன் உடனிருந்தார்.
இரவு 8 மணிக்கு மேல் தயா ஸ்கேன் செண்டரில் 2 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக