செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

கனிமொழியை அழகிரி திஹார் சிறையில் சந்தித்துப் பேசினார்

டெல்லிச 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை சிறைக்குச் சென்று சந்தித்துப் பேசினார் அவரது மூத்த சகோதரர் மு.க.அழகிரி.

மத்திய அமைச்சரான மு.க.அழகிரி கனிமொழியை சந்தித்துப் பேசுவது இது மூன்றாவது முறையாகும்.
நேற்று திஹார் சிறைக்கு வந்த மு.க.அழகிரி, சிறை வரவேற்பரையில் வைத்து தனது தங்கையை சந்தித்துப் பேசி ஆறுதல் கூறினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக