சனி, 20 ஆகஸ்ட், 2011

வழமையாக பரப்பப்படும் வதந்திகளில் ஒன்று!நெடுந்தீவில்

நெடுந்தீவில் சிங்களக்குடியேற்றம் என்பதுவழமையாக பரப்பப்படும் வதந்திகளில் ஒன்று!
யாழ் மாவட்ட ஈ.பி.டி.பி அமைப்பாளர் கமலேந்திரன்! நெடுந்தீவில் பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்படவிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியானது வழமை போல் அரசியல் சுயலாப நோக்கில் தீய சக்திகளால் திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கும் வதந்திகளில் ஒன்றே என்றும் இது குறித்து யாரும் குழப்பமடைய தேவையில்லை என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக