செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

பாதிரியாரிடம்.88 லட்சம் ரொக்கம் பறிமுதல் போலீசார் தீவிர விசாரணை!

சென்னை அம்பத்தூரில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.88 லட்சத்தை ரொக்கமாக போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பட்டாபிராம் பாதிரியார் பிரபாகரன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமது தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பணத்தை காரில் வைத்திருந்ததாக பாதிரியார் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 16 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக