திங்கள், 4 ஜூலை, 2011

அமைச்சின் அனுமதி பெறாமலே யாழ் செல்லலாம்.no more MOD clearance

வெளிநாட்டு கடவுசீட்டு வைத்திருப்போர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறாமலே யாழ் செல்லலாம்.
கடந்த சில நாட்களாக அமுலில் இருந்த பாதுகாப்பு முன் அனுமதி இன்றிலிருந் நீக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இலங்கையில் பிறந்திராத வெளிநாட்டுபிரஜைகளும் இனி முன் அனுமதி பெறாமலேயே ஓமந்தை வழியாக யாழ் செல்லலாம்.
பாதுகாப்பு அனுமதிக்காக இனி கொழும்பில் தங்கி இருந்து நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யவேண்டியதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக