புதன், 27 ஜூலை, 2011

தேர்தல் நிதி தராத கம்பனிக்கு பனிஷ்மென்ட் ,ஜெயாவின் தர்பார்


""பெரிய கெமிக்கல் நிறுவனம் ஒண்ணு. அதில் 2000 பேருக்கு மேல் வேலை பார்க்குறாங்க. திடீர்னு இந்த நிறுவனத்தை மூடச் சொல்லி, மாசுகட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கு. தேர்தலுக்கு முன்னாடி நிதி கேட்டப்ப, இந்த கம்பெனி ஓனர் தரலையாம். அதனால இப்ப இந்த நடவடிக்கை, ஓனர் பதறியடிச்சி, பார்க்க வேண்டி யவங்களைப் பார்த்திருக்காரு. 100சி-யில் எல்லாம் சுமூகமாயிடிச்சாம்.''

""நல்லாத்தான் இருக்கு, டீலிங்கு...''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக