ஆமாம்.. அதிர்ஷ்ட சீட்டை திருட்டுத்தனமா சேல்ஸ் பண்ணிக்கிட்டிருந்த அந்த ஏரியாவின் பெரும் தொழிலதிபரும் உடன்பிறவா ஏரியாவில் போய் நின்னிருக்காரு. அப்ப இருந்த ஆட்சியில், அவங்க பக்கம் போய், படமெல்லாம் எடுத்தேன். நான் ஒரு பிசினஸ்மேன். எனக்கு பிசினஸ்தான் முக்கியம். நீங்க என்ன கேட்குறீங்களோ செய்திடுறேன்னு சொல்லியிருக்காரு. அவங்களும் கேட்டிருக்காங்க. தொழிலதிபர் ஷாக் ஆயிட்டாரு. இவ்வளவு பெருசை ஒரே செட்டில்மெண்ட் பண்ண முடியாதுங்க. மாசா மாசம் ஒரு தொகைன்னு கொடுத்திடு றேன்னு சொல்ல, அதெல்லாம் சரிவராது. கேட்டது உடனே கிடைச்சா, நீ தப்பிக்க முடியும். இல்லேன்னா, இடத்தை காலி பண்ணுன்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம். அதிர்ஷ்ட சீட்டு தொழிலதிபரும் எந்த நேரமும் தன்னை உள்ளே தள்ளலாம்ங்கிற பயத்தில் முன்ஜாமீன் போட ரெடியா யிட்டிருக்காராம்.''
""வேற எந்த ஏரியாவில் இதுபோல வசூல் ஜோரா இருக்கு?''
லாட்டரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக