புதன், 29 ஜூன், 2011

Padmanabhaswamy temple ஆறு புதையல் அறைகளும் திறக்கும் பனி ஆரம்பிக்கபட்டுள்ளது.


The process of making an inventory of the priceless articles locked up in underground cellars of the famed Sree Padmanabhaswamy temple here has revealed gold ornaments, vessels, jewels and precious stones worth 700 more hundreds of crores of rupees.

 கேரளாவில் உள்ள அனந்தபத்மநாபன் சுவாமி கோவிலில் இதுவரை திறக்கப்படாத ஆறு புதையல் அறைகளும் திறக்கும் பனி ஆரம்பிக்கபட்டுள்ளது.
இதுவரை இரண்டு அறைகள் திறக்கப்பட்டு சுமார் எழுநூறு கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்கம் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுளன. 
மேலும் கணக்கு எடுக்கும் பணி நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது.
இந்த கோவில் திருவிதாங்கூர்  சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் பரம்பரைக்கு சொந்தமானவையாகும். 
இச்சொத்துக்கள் எல்லாம் மக்களை சுரண்டியும் வெள்ளைகாரனுக்கு சேவகம் செய்தும் சமபாதிதவையாகும்.
பிரித்தானியர்கள் இந்த சமஸ்தானத்தை ஒரு போதும் நேரடியாக தமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவே இல்லை. அந்த அளவு அவர்களுடன் மோதல் அதிகம் காட்டாமல் ஓர் அளவு நீக்கு போக்காக ஆண்டுவந்தனர், அதன் காரணமாகத்தான் இவ்வளவு தங்கம் சேர்க்க முடிந்துள்ளது போலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக