செவ்வாய், 7 ஜூன், 2011

கொழும்பிலிருந்து யாழ்சென்ற வான் விபத்து ஏழு பேர் காயம்

யாழ் சென்ற வான்...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வானொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைநத்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த ஒருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
கொழும்பிலிருந்து  யாழ்சென்ற வான் விபத்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக