வெள்ளி, 24 ஜூன், 2011

சசிகலா வருகிறார் பாராக் பாராக் .கிசுகிசுக்கப்படுகிறது

அமைச்சர் மரியம் பிச்சை காலமானதால் அவரது தொகுதிக்கு விரைவில் மறு தேர்தல் நடக்கவிருக்கிறதாம். “சசி.. நீயே அந்தத் தொகுதியில் போட்டியிடேன்” என்று ஜெ. தனது ஆருயிர் உடன்பிறவாச் சகோதரியிடம் சொல்லியிருக்கிறாராம். பட்சியில் ஆரம்பித்து, கழுகு, பருந்து, பூனை, ஆனை என சகல ஜீவராசிகளுக்கும் தெரிந்து கிசுகிசுக்கப்படுகிறது இந்த மேட்டர் இப்போது! 30 ஆண்டுகளாக அம்மாவின் அனைத்து அசைவுகளுக்கும் அசைவாய் இருந்திருக்கிறார். இது கூட செய்யாவிட்டால் எப்படி?! எம்.எல்.ஏ., மட்டும் தானா? கட்சியின் நிரந்தர துணை அல்லது இணை பொதுச் செயலாளராக ஆக்கவில்லையா?!
கலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக