நீர்கொழும்பு ஏத்துக்காளை கடற்பரப்பிற்கு இன்று நண்பகல் விளையாடச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
தெனியவத்தை தலுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக