உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் கத்யா கொரேன் என்ற 19 வயதான முஸ்லிம் பெண். அந்த நாட்டில் நடந்த அழகுராணி போட்டியில் அவர் கலந்துகொண்டு 7வது இடத்தைப் பிடித்தார். இவர் நாகரிகமான உடைகளை உடுத்துவதில் ஆர்வம் உள்ளவர். அவர் திடீர் என்று காணாமல் போய்விட்டார். கொலையில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவர் பெயர் பிகால் கசியேவ் வயது 16 தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக