புதன், 29 ஜூன், 2011

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வழங்க திட்டம்!

யுத்த காலத்தின் போது இந்தியாவில் தஞ்சமடைந்த அகதிகளின் பிள்ளைகளுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை வழங்குவதற்கான விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலுள்ள அகதி முகாம்களில் பிறந்த பிள்ளைகளுக்கே பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிடுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக