செவ்வாய், 29 மார்ச், 2011

Book exibition in Jaffna Univercity யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் புத்தக கண்காட்சி

கடந்த இரு வாரங்களாக யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் புத்தக கண்காட்சி நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. மிகவும் நேர்த்தியாக பெரும் அளவிலான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இம்மாதம் 3௦ தேதி வரையில்தான் இது நடைபெறும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக