வியாழன், 2 டிசம்பர், 2010

SLMC பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் இன்று காலமானார்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் இன்று காலை காலமாகியுள்ளார் என கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.மாரடைப்பு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக