15ஆம் திகதி காலி துறை முகத்தையும் இன்று திருகோணமலை துறை முகத்தையும் வந்தடைந்துள்ளது.ஆடம்பர உல்லாச பயணிகள் கப்பலான இது 113 அறைகளையும் நீர்தடாகம் வர்த்தக நிலையம் நூலகம் உட்பட பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது.குறித்த கப்பலின் கெப்டன் ஹேர்வன் லீ ரூசி கூறும் போது, எமது இப் பயணம் மனதுக்கு மகிழ்ச்சியை தருகின்றது.
செவ்வாய், 16 நவம்பர், 2010
பிரெஞ்சு நாட்டு உல்லாசப் பயணிகள் கப்பல் திருகோணமலையை வந்தடைந்துள்ளது!
15ஆம் திகதி காலி துறை முகத்தையும் இன்று திருகோணமலை துறை முகத்தையும் வந்தடைந்துள்ளது.ஆடம்பர உல்லாச பயணிகள் கப்பலான இது 113 அறைகளையும் நீர்தடாகம் வர்த்தக நிலையம் நூலகம் உட்பட பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது.குறித்த கப்பலின் கெப்டன் ஹேர்வன் லீ ரூசி கூறும் போது, எமது இப் பயணம் மனதுக்கு மகிழ்ச்சியை தருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக