புதன், 3 நவம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினரின் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகம் பல்வேறு விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தலைமையில் துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது பல்வேறுபட்ட விசேட நிகழ்வுகளும் சமய வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக