ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி மாவிட்டபுரத்தில் விசேட வழிபாடுகள்


ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி யாழ். மாவிட்டபுரத்தில் விசேட மத வழிபாட்டு நிகழ் வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.ஜனாதிபதியின் இந்து மத அலுவல் களுக்கான இணைப்பாளர் பிரம்மஸ்ரீ ராமசந்திர குருக்கள் (பாபு சர்மா) இந் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளார்.
17 ஆம் 18 ஆம், 19 ஆம் திகதிகளில் இவ் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் 65 ஆவது பிறந்த தினத்தையும், இரண்டாவது பதவியேற்பு வைபவத்தையும் முன்னிட்டு இந்த மத வழி பாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததாக பாபு சர்மா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக