புதன், 3 நவம்பர், 2010

சங்கரராமன் கொலையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையவர் விஜயேந்திரர், ரவி சுப்பிரமணியம், அப்பு உள்பட 26

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 3 சாட்சிகள் சங்கராச்சாரியார்களுக்கு ஆதரவாக பல்டி அடித்துவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணை புதுவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்தக் கொலையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையவர் விஜயேந்திரர், ரவி சுப்பிரமணியம், அப்பு உள்பட 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவரானார். பின்னர் நடந்த விசாரணையில் அவர் பல்டி அடித்து பிறழ் சாட்சியானார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ராமசாமி முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது காஞ்சீபுரம் வட்ட திமுக செயலாளர் சங்கர், வங்கி அதிகாரிகள் கணேசன், குப்புசாமி, பத்மராகம், கோவில் வாசலில் செருப்புக்கடை வைத்திருக்கும் நாராயணசாமி, எழுத்தர் கோவிந்தராஜ், கோசாலை பணியாளர் கணபதி, காமாட்சி அம்மன்கோவில் நிர்வாகி செல்லப்பா, வரதராஜபெருமாள் கோவில் உதவியாளர் பாலகுமார் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.

இதில் கணபதி, பாலகுமார், நாராயணசாமி ஆகியோர் ஏற்கனவே அளித்த சாட்சியத்துக்கு மாறாக பல்டி அடித்து பிறழ் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து இவர்கள் பிறழ் சாட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 103 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அதில் இதுவரை 65 சாட்சிகள் பல்டி அடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று சாட்சிகளிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ், சங்கராச்சாரியார் தரப்பு வழக்கறிஞர்கள் தினகரன், லட்சுமண ரெட்டியார் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி ராமசாமி ஒத்தி வைத்தார்.

இந்த விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் சங்கராச்சாரியார்கள் இருவர் உள்பட 17 பேருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் குறித்து அவர்களது வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர்.
பதிவு செய்தவர்: பாலா
பதிவு செய்தது: 02 Nov 2010 10:21 pm
real murderer jayalalitha and sasikala should go to jail and innocent guruji must be released.


பதிவு செய்தவர்: Sanagarachary
பதிவு செய்தது: 02 Nov 2010 9:24 pm
We PARPANS know how to win even MURDER CASE with money let alone my rapes Tamils have to OBEY US to live in our India


பதிவு செய்தவர்: தலித் குப்புசாமி
பதிவு செய்தது: 02 Nov 2010 9:05 pm
இந்த பரதேசி பயல் மட்டும் தப்பி வெளி வந்து விட்டால் இந்தியா சாமானியன் வாழ தகுதியற்ற நாடு என்ற பட்டியலில் முதலிடம் பிடிக்கும். இந்தியாவிற்கு மாபெரும் தலை குனிவு.


பதிவு செய்தவர்: நாஞ்சிலான்
பதிவு செய்தது: 02 Nov 2010 8:35 pm
என்ன எழவெடுத்த நாடோ?என்ன நோக்காட்டு சட்டங்களோ?


பதிவு செய்தவர்: சங்கரராமன் ஆவி
பதிவு செய்தது: 02 Nov 2010 6:37 pm
டேய் நானே என்னை வெட்டிகொண்டேண்டா,,,,ஏன்டா அடிசிகிட்டு சாவுறீங்க .... உங்களுக்கு வாழ பிடிக்கலேன்னா நீங்களும் என்னை மாதிரி யே வெடிக்கிட்டு சாவுங்கடா ..

பதிவு செய்தவர்: வடிவேல்
பதிவு செய்தது: 02 Nov 2010 6:38 pm
வெடிக்கிட்டு சாகிறதா புதுசால்ல இருக்கு

பதிவு செய்தவர்: தா கிருஷ்ணன் ஆவி
பதிவு செய்தது: 02 Nov 2010 7:08 pm
சங்கரராமனும் நானும் இங்கே சொர்கத்திலே தான் இருக்கோம். சங்கரராமனும் என்னை மாதிரியே தான் தன்னை தானே குத்தி கொண்டு இறந்தார், அழகிரியும் ஜெயேந்திரரும் நிரபராதிகள்


பதிவு செய்தவர்: நாத்திகன்
பதிவு செய்தது: 02 Nov 2010 6:20 pm
கேவலமானவன கேவலமாதான் விமர்சிக்க முடியும், இவன் சொர்ணமால்யாவை போட்டது இந்த உலகத்திற்கே தெரியும். சினிமா குதாட்டகாரி ஒரு ஓரின பிரிய அவள் எப்படி இந்த கிழட்டு நாய்க்கு ஒத்துழைப்பால். இவன் அடிக்கடி அவளை


பதிவு செய்தவர்: நிதர்சனம்
பதிவு செய்தது: 02 Nov 2010 6:06 pm
உண்மையாக சொர்ண மால்யா இந்த கிழவனிடம் விரும்பி படுக்க வில்லை. மடத்தில் நடன அரங்கேற்றத்திற்கு சென்ற சொர்ண மால்யாவை கதற கதற கற்பழித்து காம அரங்கேற்றம் செய்திருக்கிறான் இந்த சாமியார் கிழவன். அதன் பின் பத்து மடத்து காவலர்கள் சொர்ணாவை கற்பழித்துள்ளனர் அதனை படமெடுத்து மிரட்டியே தன ஆசை தீர்க்க வைத்திருக்கிறான் இந்த காம கிழவன்.

பதிவு செய்தவர்: பொய்
பதிவு செய்தது: 02 Nov 2010 6:12 pm
அதெல்லாம் இல்லை காசுக்காக அவளே படுத்தாள்

பதிவு செய்தவர்: சற்குணம்
பதிவு செய்தது: 02 Nov 2010 6:20 pm
நிதர்சனம் கூறுவதே உண்மை எந்த பெண்ணும் இந்த கிழவனிடம் விரும்பி படுக்க மாட்டாள் இவனே வலுகட்டயமாக கற்பழித்து தான் வழிக்கு கொண்டு வருகிறான். நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.



ஜெயேந்திரரை கேவலமாக விமர்சிக்கும்,இந்த முட்டாள்களிடம் என்ன எதிர் பார்க்க முடியும். அது தான் இப்படி எழுதி இவர்களின் பிறப்பின் தன்மையை பறை சாற்றுகின்றனர். சினிமா குத்தாட்டக்காரி , அவளுடைய ஆட்டத்துக்கு துணை போகவில்லை என்று ஜோடித்த கேஸ் எப்படியையா ஜெயிக்கமுடியும்?

பதிவு செய்தவர்: நாஸ்திகன்
பதிவு செய்தது: 02 Nov 2010 6:17 pm
கேவலமானவன கேவலமாதான் விமர்சிக்க முடியும், இவன் சொர்ணமால்யாவை போட்டது இந்த உலகத்திற்கே தெரியும். சினிமா குதாட்டகாரி ஒரு ஓரின பிரிய அவள் எப்படி இந்த கிழட்டு நாய்க்கு ஒத்துழைப்பால்.

பதிவு செய்தது: 03 Nov 2010 12:20 am
இப்படி கேவலமா விமர்சிக்க உன் போன்ற கேவலமானவனால்தான் முடியும்.
பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 02 Nov 2010 5:16 pm
இது தான் இந்தியாவின் தலைஎழுத்து.. பணம், பதவி, அதிகாரம், இருந்தால் சட்டத்தை விரும்பிய படி வளைக்கலாம் உடைக்கலாம்.


பதிவு செய்தவர்: உண்மையான மனிதன்
பதிவு செய்தது: 02 Nov 2010 5:07 pm
இது அவர் மேல் விழுந்த வீண் பழி என்பதை மக்கள் உணருவார்கள்.


பதிவு செய்தவர்: உண்மை ஹிந்து
பதிவு செய்தது: 02 Nov 2010 5:01 pm
ஒரு கொலைகாரனை என்னவென்று அலைப்பது. அவன் ஒரு சாமியார் இல்லை . ஒரு குள்ள நரி. மதத்தின் கண்ணோடு பார்க்காமல், குலை செய்யப்பட்ட குடும்பத்தில் ஒருவனாக பாரு.


பதிவு செய்தவர்: அகத்தியன்
பதிவு செய்தது: 02 Nov 2010 4:52 pm
காஞ்சி பெரிவா, சின்னவா, பாலவா எல்லோரும் கேடிகளே.... எல்லா பூணூல் நாய்களும் அவாள் வீட்டு மாமிகளை, இந்த காஞ்சி காம கேடிகள் கற்பளிசாலும், வாயை பொத்திண்டு, இந்த காம கேடிகளை நமஸ்காரம் பண்ணுவா.... ஏன்னா அவ்வா எல்லாம் தலைல பொறந்தவா... அவ்வா குணம் அப்படித்தான் ....


பதிவு செய்தவர்: திருத்தணி கிருஷ்ணன்
பதிவு செய்தது: 02 Nov 2010 4:41 pm
ஈஸ்வரனை மனதில் தியானித்து வழிபட சாமியாரும் சாமிகளும் எதற்கு தவறு செய்தவர்கள் தண்டிக்க படனும் ஸ்ரீ ஜெயேந்தரர் குற்றவாளி என்பது எல்லோருக்கும் தெரியும் பிறகு அவர்க்கு அதரவாக எழுதியல் இதை போல் ஆன்மிகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் சாமியார்கள் பெருகும் ,ஈஸ்வரன் அனைவர்க்கும் சரியான பாதையில் செல்ல அருள்புரியட்டும்


பதிவு செய்தவர்: அன்பன்
பதிவு செய்தது: 02 Nov 2010 4:25 pm
நாய்கள் கருத்து எழுதினா இப்பிடித்தான் இருக்கும். ஒரு பெரியவரை பற்றி என்ன எழுதணும் அப்பிடின்னு தெரியாது ?

பதிவு செய்தவர்: வம்பன்
பதிவு செய்தது: 02 Nov 2010 4:27 pm
அவனா பெரியவன் அவன் ஒரு பொம்பளை பொருக்கி , காம பெருசாளி, கொலை காரன், சரஸ்வதி என்ற பிராமண சிறுமியை கன்னி கழித்து கொன்ற கயவன்.

பதிவு செய்தவர்: அன்பன்
பதிவு செய்தது: 02 Nov 2010 4:28 pm
வீண் புரளி. நீ பார்த்தியா ? பார்த்த மாதிரி சொல்லுற ? உன் வீட்டில் நடந்த கதையா இருக்கும்

பதிவு செய்தவர்: ராஜ்
பதிவு செய்தது: 02 Nov 2010 4:34 pm
உனக்கு எல்லாம் சீடி போட்டு காமிச்சா கூட அத பாத்துட்டு சாமியார் செய்தா புண்ணியம்னு சொல்லுற ஈன பிறவிடா நீங்கல்லாம்

பதிவு செய்தவர்: அன்பன்
பதிவு செய்தது: 02 Nov 2010 4:38 pm
டேய் உன் வீட்டில் நடந்ததை பார்த்து விட்டு இங்க வந்து இப்படி எழுத வேண்டாம். வீண் பழி போடாத. பவம் உனக்கு தான்

பதிவு செய்தவர்: எத்தனை காலம்...
பதிவு செய்தது: 02 Nov 2010 4:59 pm
ஏன்டா அம்பி அன்பன் பேர மாத்தி ஐந்தறிவன் - ன்னு எழுது

பதிவு செய்தவர்: கலாநிதி
பதிவு செய்தது: 02 Nov 2010 6:37 pm
இவர்கள் இனத்தில் இதெல்லாம் சகஜம் .இவர்கள் புராணமே , இந்த நாய்களின் ஒழுக்கத்தை கூறுகிறதே . தயை புணர்கிற வர்களுக்கு ,இது தவறாக தெரியாது . தூ ..........


பதிவு செய்தவர்: பிராமண சங்கம்
பதிவு செய்தது: 02 Nov 2010 4:24 pm
நாங்கள் மட்டும் தான் வாழ வேண்டும். எங்கள் கூலி அருவா பார்டிகள் எங்கள் கூடவே இருப்பார்கள் எங்களை பாதுகாக்க. மற்றவர் எல்லாம் பட்டினியா கிடைக்கணும். எங்களுக்கு இந்து மதம் முக்கியமில்லை. எங்க மக்கள் தான் முக்கியம். எல்லோரும் புரிஞ்சுக்கோங்க.

பதிவு செய்தவர்: ரங்காச்சாரி
பதிவு செய்தது: 02 Nov 2010 4:27 pm
டேய் நீ பிராமண சங்கம் என்ற பெயரில் எழுதி வீண் பிரச்னை பண்ணுகிறாய் - நீ ஒரு அற்பன்


பதிவு செய்தவர்: நல்லா சொன்னார் குப்புசாமி
பதிவு செய்தது: 02 Nov 2010 4:22 pm
சங்கராச்சாரி அடித்த லூட்டிகளை விமர்சியுங்கள் ஏழுமலை மட்டுமல்ல அவன் அப்பன் சித்தப்பன் அந்திம்பே மற்றும் அணைத்து பா பாணும் எச்சி இலை கண்ட நா ய் போல கூட்டமா வந்து நின்னு ஊளை இடுவானுங்க ஹ ஹ ஹ ஹ .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக