வியாழன், 21 அக்டோபர், 2010

Kanchi சங்கர்ராமன் கொலை வழக்கு : மேலும் 5 பேர் பிறழ் சாட்சியம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் மேலும் 5 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, விசாரிக்கப்பட்ட 7 சாட்சிகளில் 5 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இவ்வழக்கு நவம்பர் 1ம் தேதி ஒத்திவைக்கப்பட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக