செவ்வாய், 5 அக்டோபர், 2010

Jaffna-Point Pedro நெடுஞ்சாலை துரிதகெதியில் அகலப்படுத்தப்பட்டு வருகின்றத

துரிதமாக அகலமாகும் யாழ்-பருத்தித்துறை நெடுஞ்சாலை!

யாழ்-பருத்தித்துறை நெடுஞ்சாலை துரிதகெதியில் அகலப்படுத்தப்பட்டு வருகின்றது.வீதியோர கட்டிடங்களை அற்றியும், பள்ளங்களை சீர்செய்தும், மரங்களை அகற்றியும் மிக வேகமாக இப்பணி நடைபெற்று வருகின்றது.வீதியோரத்திலுள்ள தனியார் மற்றும் அரச,அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சுற்றுமதிலை சிறிது உள்வாங்கிக் கட்டியும் தமது எல்லைகளை இப்பணிக்கு விட்டுக் கொடுத்தும் உதவி செய்து வருகின்றனர்.

வீதிக்காக புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும் நிலத்தை செவ்லை செய்தும் மண் நிரப்பியும் வீதிக்குள் உங்வாங்கியும் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக