செவ்வாய், 5 அக்டோபர், 2010

மீண்டும் அதிமுக கூட்டணி யில் சேரும் பாமக?

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் சேர பாமக முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக சேர்ந்து போட்டியிட்டது. 30 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றது.

அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமத்ஸ். ஆனால், போட்டியிட்ட 7 இடங்களிலும் பாமக படுதோல்வியை சந்தித்தது.

இதையடு்த்து அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது.

இதன் பின்னர் மாநிலங்களவை தேர்தலில் அன்புமணிக்கு ஒரு எம்பி சீட்டைப் பெறுவதற்காக திமுகவுடன் பாமக நெருங்கியது. இதற்காக தமிழகத்தில் மேலவை அமைப்பதற்காக திமுக கொண்டு வந்த தீர்மானத்தை பாமக ஆதரித்தது.

ஆனால், பாமகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட்டை தர திமுக மறுத்துவிட்டது. இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியை 18 பாமக எம்எல்ஏக்களும், கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும் பலமுறை சந்தித்துப் பேசியும் பலன் ஏற்படவில்லை.

இதனால் திமுகவை விமர்சிப்பதையும் நிறுத்தி வைத்திருந்தார்.

ஆனால், திமுக கூட்டணியில் பாமக சேரலாம், ஆனால், 2013ம் ஆண்டு நடக்கும் ராஜ்பயசா தேர்தலில் வேண்டுமானால் ஒரு சீட் தருகிறோம் என்று திமுக கூறிவிட்டது.

இதையடுத்து மீண்டும் திமுகவை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார் ராமதாஸ்,

இந் நிலையில் பென்னாகரம் இடைத் தேர்தலிலில் பாமக தனித்து போட்டியிட்டு 2வது இடத்தைப் பிடித்தது. அங்கு திமுக வென்றது. அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இதையடுத்து யாருடனும் கூட்டணி இல்லை, தனித்துப் போட்டியிடவும் தயார், காங்கிரசுடன் தனி கூட்டணி அமைப்போம், விஜய்காந்துடன் கூட்டணி சேரவும் தயார் என்று தினந்தோறும் ஒரு கருத்தை கூறி வருகிறார் ராமதாஸ்.

ஆனால், அவரது கருத்துக்கு காங்கிரசோ அல்லது விஜய்காந்தோ எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை.

அதே நேரத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்திக்க ராமதாஸ் எடுத்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவி்ல்லை.

இந் நிலையில், மீண்டும் அதிமுக கூட்டணியில் சேர பாமக முயற்சி எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக அதிமுக தரப்பிலிருந்து சிலர் பாமகவுடன் பேச்சுவார்த்தையை துவக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரசுடன் கூட்டணி வரும் என்று கூறி வந்த அதிமுகவுக்கும் அந்தக் கட்சியில் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதும், திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கூறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் அதிமுகவும் கூட்டணியை வலுப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறது.
பதிவு செய்தவர்: மும்பைவாஷி
பதிவு செய்தது: 04 Oct 2010 5:33 pm
ராமதாசை கூட்டு சேர்த்ததின் பயனை போனே தேர்தல்லே ஜெயா நன்கு உணர்திருக்க வேணும். இல்லை என்றல் இந்த தேர்தலிலும் அதே கதிதான்.

பதிவு செய்தவர்: குரங்கு
பதிவு செய்தது: 04 Oct 2010 5:24 pm
என்னையே மிஞ்சிட்டேயே ........

பதிவு செய்தவர்: பதில்
பதிவு செய்தது: 04 Oct 2010 5:21 pm
யு பாஸ்டர்ட்

பதிவு செய்தவர்: தமிழ் மக்கள்
பதிவு செய்தது: 04 Oct 2010 5:14 pm
பா மா க இல்லாமல் இருந்தால் தான் அ தி மு க வுக்கு வோட்டு . தயவுசெய்து பா மா க வை சேர்க்கவேண்டாம். ம தி மு க , விஜயகாந்த் , கம்யூனிஸ்ட் கூட்டணி போதும் .

பதிவு செய்தவர்: கார்த்திக்
பதிவு செய்தது: 04 Oct 2010 4:46 pm
He is a real *****

பதிவு செய்தவர்: Dubaiasad
பதிவு செய்தது: 04 Oct 2010 4:44 pm
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா !!!!

பதிவு செய்தவர்: சொங்கி
பதிவு செய்தது: 04 Oct 2010 4:07 pm
அம்மாவுக்கு ஒரு வேண்டுகோள். நாம் அடுத்தமுறை ஆட்சியை பிடிக்க வேண்டுமானால் இந்த நாயை நம் கூட்டணியில் சேர்க்ககூடாது. இல்லையேல் நாம் அதோ கதி.

பதிவு செய்தவர்: Nakkeeran
பதிவு செய்தது: 04 Oct 2010 4:02 pm
இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் மருத்துவர் இராமதாசின் அரசியல் படிமம் மேலும் தேயும் என்பதில் அய்யமில்லை. அண்மைக் காலமாக மருத்துவர் கண்டபடி பேசிவருகிறார். நான் சரி எனது குடும்பம் சரி தேர்தலில் நிற்க மாட்டோம் பதவி வகிக்கமாட்டோம் அப்படிச் செய்தால் என்னை முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று சொல்லிவிட்டு தனது மகனுக்கு மேலவை பதவி கேட்டு திமுகவுக்கு தூது அனுப்பியது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நேர்மை வேண்டும். தூய்மை வேண்டும்.

பதிவு செய்தவர்: prabhu mathaganeri
பதிவு செய்தது: 04 Oct 2010 4:02 pm
ஏன்டா ராமதாஸ் உனக்கு மனம் வெட்கம் எதுவும் இல்லையா வினா ஒவ்வொரு நாலும் ஒவ்வொன்னு பேசுறா நேற்று தி மு க இன்று அ தி மு க நாளை விஜயகாந்த் என்னடா பொழைப்பு நீ தான் என் ஜாதி மட்டும் போதும் என்று சொன்னியே வேற என்டா இப்படி வேஷ்டியும் சேலையும் தொவைக்கிரா

பதிவு செய்தவர்: ஆஹா அஹாஹ்
பதிவு செய்தது: 04 Oct 2010 3:49 pm
வரும் 2011 தமிழ் நாடு சட்ட மன்ற பொது தேர்தலோடு கோணதாசு அண்ட் கோ அட்ரஸ் இல்லாம போவ போவது உறுதி. அன்புமணி அவன் மாமனார் கிருஷ்ணசாமிக்கு எடுபுடியா போய்டுவான். கோமாதாசு ஜெயா வீட்டுக்கு காவல்காரனா பொய் நிப்பான்.
பதிவு செய்தவர்: அன்பன்
பதிவு செய்தது: 04 Oct 2010 3:41 pm
பாவம் இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து தற்கொலை பண்ற தலை விதிய ஆண்டவன் எப்பவோ முடிவு பண்ணிட்டான் அதுக்கு டைம் வந்துடுச்சு ...

பதிவு செய்தவர்: உ கிருஷ்ணராஜ்
பதிவு செய்தது: 04 Oct 2010 3:11 pm
இந்த கூட்டணியை எந்த தன்மானம் உள்ள வன்னியனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்....தனித்து நில் ...வன்னியர் ஒட்டு ..அன்னியருக்கு இல்லை என அச்சமின்றி நில் .., -- இப்படிக்கு , வன்னியரில் ஒருவன் ..,

பதிவு செய்தவர்: tamilan
பதிவு செய்தது: 04 Oct 2010 2:43 pm
thayavu seithu entha katchiyum Ramadasai kootaniyil sethukatheenga ungalukellam oru punniyama irukkum. Ramadas varum electionoda ozhiyanum appanaathan ini evenum jaathi katchi arampikka mattanumnka. ivan pontravargal Jaathi katchi arampitchu araajagam seithu nattil ulla marangalai vetranunga.
பதிவு செய்தவர்: Makkal
பதிவு செய்தது: 04 Oct 2010 3:01 pm
தமிழ்நாடு ல nanka thanda neraiya peru irukom ana orrla ல moonu vedu illa நல்லு வீடு karanka atchi pannuranunka..intha nilamai kandipaka marum..

பதிவு செய்தவர்: dill
பதிவு செய்தது: 04 Oct 2010 2:42 pm
in tamilandu ADMK, DMK, is powerfull parties. but congress separtes votes but not clobal votes but pmk is clobal votes bank parties in political Global is valuable. ADMK allaince like AdmK 24% pmk 6% leaft parties 4%, MDMK 4% totall 38% percentage but dmk allaince dmk 24% congress 10%(not globale) and VC less than 1% this is not my calcuation is nakkeran magazine.

பதிவு செய்தவர்: unmai
பதிவு செய்தது: 04 Oct 2010 2:41 pm
இந்தியாவிலே ஏன் உலகத்திலே தெளிவான கொள்கை உடைய கட்சி பா.ம.க தான். வாழ்க கொய்யா.

பதிவு செய்தவர்: Murugesan
பதிவு செய்தது: 04 Oct 2010 2:38 pm
பென்னாகரம் இடைத் தேர்தலிலில் பாமக தனித்து போட்டியிட்டு 2வது இடத்தைப் பிடித்தது. அங்கு திமுக வென்றது. அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது

பதிவு செய்தவர்: Truth
பதிவு செய்தது: 04 Oct 2010 2:31 pm
This is what Karunanithi's plan. ADMK, PMK, Vijayakanth all are going to stand alone. All the DMK against votes are going to be separated and DMK is going to win again. Probably Vijayakanth and PMK got their money share already from Karunanithi.

பதிவு செய்தவர்: பார்த்திபன்
பதிவு செய்தது: 04 Oct 2010 2:29 pm
அட பாவி உணக்கு ரோசம் சுத்தமா இல்லையா ? நீ எல்லாம் ஒரு ஜாதி கட்சி தலைவன், சூப்பர் தொண்டன்.
பதிவு செய்தவர்: ராமதாஸ்
பதிவு செய்தது: 04 Oct 2010 2:41 pm
அது எல்லாம் என்னக்கு இருந்த நன்னா எதுக்குடா இப்படி எல்லாரையும் பிடிச்சி தொங்கணும் .....இந்த வன்னியர் ஜனகல வச்சி என்னோட காலத்தையும் அன்புமணி காலத்தையும் ஒட்டிடுடூவேன்

பதிவு செய்தவர்: இளங்கோ
பதிவு செய்தது: 04 Oct 2010 2:17 pm
அதிமுக எத்தனை சீட கொடுத்தாலும் அத்தனையும் தோற்கடிக்படுவது உறுதி

பதிவு செய்தவர்: மோகன்
பதிவு செய்தது: 04 Oct 2010 2:16 pm
பிராடு ,தேவிடி.........பொறம்போக்கு ......நீ பணம் பண்ணுவதற்கு ஒரு இனத்தையே கேவலப்படுத்துகிறாய் - நீ ஒரு அரசியல் வியாபாரி இல்லை - விபசாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக