திங்கள், 4 அக்டோபர், 2010

கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வது, பீர் அபிஷேகம் செய்வது, காவடி இழுப்பது, மண் சோறு சாப்பிடுவது

Actor mansoor alikhan statementகட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, படங்கள் வெளிவந்தால் பட்டாசு வெடிப்பது என்கிற நிலைதான் தமிழகத்தில் இருக்கிறது என்று பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் வேதனை அறிக்கை வெளியிட்டுள்ளார். எத்தனையோ பேர் ஒருவேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் விழிபிதுங்கி நிற்கும் நிலையில், நடிகர்களுக்கு பிரமாண்ட கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என காலம் காலமாக நடந்து வருகிறது. தங்களுக்கு பிடித்தமான நடிகரின் படம் ரீலிஸ் ஆனால் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வது, பீர் அபிஷேகம் செய்வது, காவடி இழுப்பது, மண் சோறு சாப்பிடுவது என உச்சகட்ட கொண்டாட்டத்தை அரங்கேற்றி மகிழும் ரசிகர்கள், அந்த பாலை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என நினைப்பதில்லை.

பாலாபிஷேக கலாச்சாரம் குறித்தும், மது கொடுமைகள் குறி்ததும் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை:

காந்தி ஜெயந்தி நாளில் மது கொடுமைகளை நினைவு கூர்வது அவசியம். 16, 18 வயது சிறுவர்கள் உள்பட வயதானவர்கள் வரை இன்று மது அடிமைகளாக உள்ளனர். அதோடு பான்பராக், புகையிலை, கவுச்சி என எங்கும் நாறுகிறது. பள்ளியில் பட்டாணி சாப்பிடும் காலம் போய் பாருக்கு போகின்றனர். சாயா குடிப்பது போய் சாராயம் பழக்கத்துக்கு வந்துள்ளது. கட்சி மாநாடு, ஊர்வலம், சண்டை, பட ரிலீஸ், பண்டிகை, காதல் தோல்வி, கிரிக்கெட் வெற்றி - தோல்வி, மத கலவரம் என எல்லா வற்றுக்கும் குடிக்கிறார்கள். கால்கள் தள்ளாட, கண்கள் மங்க, இருமல், மண்டைக்கேற, சிறுநீரகம் சேதமாக, கணையம் வீங்க, பித்தப்பையில் பொத்தல் விழ குடிகாரர்கள் வீழ்ந்து போகிறார்கள். காலையில் குடித்து விட்டுத்தான் பலர் வேலைக்கே வருகிறார்கள்.

போதை தெளியாத நாடு எங்கள் தமிழ்நாடு என்ற நிலையையே பார்க்க முடிகிறது. நாங்கள் குடித்துக்கொண்டே இருப்போம். கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வோம். படங்கள் வெளிவந்தால் பட்டாசு வெடிப்போம் என்ற நிலைமைதான் இங்கு உள்ளது. உலகத்துக்கே காந்தி ஜெயந்தி. எங்களுக்கு பிராந்தி - வாந்தி. சினிமாக்காரர்களில் 90 சதவீதம் பேர் குடிக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு நாளைக்கு 4 ஆயிரத்து 230 பேர் குடித்து நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் செத்து சாகிறார்கள். போதையில் இருந்து நாட்டை மீட்பது அவசியம். மனைவியின் மகிழ்ச்சி, குழந்தைகளின் களிப்பு, உழைப்பின் வேர்வையில்தான் போதை இருக்கிறது என்பதை உணர வேண்டும். நடிகர்கள் குடிப்பது போல் நடிப்பதை தவிர்க்க வேண்டும். வருங்கால இந்தியாவே நம் இளைஞர்கள்தான். அவர்களை காப்பாற்றுவோம்.

இவ்வாறு மன்சூர் அலிகான் தனது அறிக்கையி்ல கூறியிருக்கிறார்.
நாட்டைப்பற்றி கவலைப்படும் ஒரு நல்ல மனிதர் .
by பர்தி,lakshmaangudi,India   Oct 3 2010 6:49PM IST
கலக்கிட்டீங்க சார், மன்சூர் சொல்வது !௦௦% கரெக்ட். உங்கள பத்தி தப்ப நெனச்சிட்டு இருந்தேன் சார், உங்க கிட்ட இப்படி ஒரு statement வரத்து ரொம்ப சந்தோசம்.
by சுரேஷ்,chennai,India   Oct 3 2010 6:40PM IST
இந்த மாதரி இருக்குற அழுங்க தெருன்தவே மட்டன்ஹா .
by வி. கணபதி ,Dubai,India   Oct 3 2010 6:39PM IST
சினிமா பைத்தியங்களை திருத்த முடியாது.கட் அவுட்டில் பால் அபிசேகம் செய்வதால் எந்த பயனும் இல்லை.இவர்களை திருத்த அந்த அந்த நடிகர்கள் முன் வந்து முட்டாள் ரசிகர்களை திருத்தி,நல்ல காரியத்தில் ஈடுபட முயற்சி செய்யவேண்டும்.
by syedali,uae,India   Oct 3 2010 5:58PM IST
எல்லோரும் இதை பின் தொடர்தல் எப்பிடி இருக்கும்.
by paki,qatar,St Helena   Oct 3 2010 5:46PM IST
மிஹசரியான கருத்துக்களை சொல்லிர்க்கிறார் நண்பர் மன்சூரஅளிக்ஹன்
by நசீர் ,dubai,India   Oct 3 2010 5:28PM IST
கட் அவுட் வைப்பது மிகவும் கேவலமானது மன்சூர் அலிகான் சொல்வது மிகவும் கரெக்ட்
by king,sakakah,Senegal   Oct 3 2010 5:14PM IST
ரொம்ப சரி.. பொதுவா சினிமா மற்றும் சீரியல் மோகத்தில் இருந்து தமிழன் வெளிவர வேண்டும் ..ஆனால் அதை நம்பித்தான் வியாபாரம் என்கிற நிலையில் தான் ஊடகம் அனைத்தும் உள்ளன என்பது வெட்க கேடு..
by siva,chennai,India   Oct 3 2010 5:09PM IST
இது மிகப்பெரிய முட்டாள்தனம். இதுபோல பாலை வீணாக்குவதை அனுமதிக்க கூடாது. சினிமா மயக்கத்தில் இருக்கும் மூடர்களே திருந்துகள்.
by கரன் SS ,Dubai,United States   Oct 3 2010 4:36PM IST
You are very right sir.
by Sriram,Chennai,India   Oct 3 2010 4:27PM IST
எல்லா நடிகர்களும் அவர்கள் நடிக்கும் படத்தில் இந்த கொல்கை பின்பற்றினால் மக்களுக்கு பொய் சேரும்.
by வாசு,doha,Reunion   Oct 3 2010 4:26PM IST
அய்யா மன்சூர் அலிகான் நாம்ம தமிழ் நாட்டு கலுசடை,பண்ணாடை இவர்களின் பழக்கவழக்கத்தை திடீர் என்று மாற்ற நினைத்தால் முடிமா.....ஒரு அட்வைஸ் பண்ணலாம், அடே முட்டாள் சினிமா ரசிகர்களே தலையில் இருந்து பால் அபிசேகம் செய்ய, பால் அதிகம் தேவைப்படும் அதை குறைப்பதற்கு ஓன்று செய்யுங்கள் ரசிகர்களே, பூ. அபிசேகம் செய்தால் பாலின் அளவு குறையும் என்று.
by பால்காரன் ,pool paal virppanai nilayam,India   Oct 3 2010 4:20PM IST
வேற எந்த நாட்லயாவது நடக்குமா இது மாதிரியான கேவலம்? அதும் இப்போ recent ரிலீஸ் எந்திரன் எடுத்துக்குங்க, பாலபிஷேகம், பீர் அபிஷேகம், நேந்துகிட்டு அளவு குத்திகிரானுங்க,(முருகப்பெருமாளுக்கும் அதுதான், மொள்ளமாரி நடிகர்களுக்கும் அதேதான்) அப்புறம் காவடி, மண் சோறு, தேர்பவனி, கருமம், கன்றாவி etc etc ., நம்மளோட பலவீனத்த நல்லா புருஞ்சு வச்சுக்கிட்டு இந்த சினிமா காரனுங்க பண்ற கூத்து
by நொந்து போனவன்,Riffa,Bahrain   Oct 3 2010 3:28PM IST
மன்சூர் அளிக்ஹன் சார் சொல்வது சரி
by siraj,melbourne,Australia   Oct 3 2010 3:16PM IST
அரசியலும் சினிமாவும் இரண்டு கண்களாகிவிட்டதால் இளைஞ்சன் குருடாகி போனான்.
by அமலன்,Dhoha,Reunion   Oct 3 2010 3:14PM IST
எஸ்,டோன்ட் வேஸ்ட் மில்க் ப்ளீஸ் ஹெல்ப் டு ஒதேர்ஸ்.
by சத்யன்,trichy,India   Oct 3 2010 3:13PM IST
அவனுகள்ளம் எதுகு பலபிசெகம் அந்த பந்த ஏழைக்கு கொடுகள்ளம் அவங்க வரு நரையும்
by sankar,dubai,India   Oct 3 2010 2:55PM IST
இவர்கள் ஆரம்ப காலத்தில் கூத்தாடிகளாக இருந்த நேரத்தில் பொது ஜனங்களிடம் பணம் இருந்தது இவர்களுக்கு உணவுக்கே வலி இல்லாமல் இருந்தார்கள். அனால் இன்று எல்லா பணமும் அவகளிடம் முடங்கி கிடக்கிறது இவர்கள் நடிகர்கள் .இப்பொழுது எல்லா பொது ஜனங்களும் நடிகர்களாக மாறுகிறார்கள் உணவுக்கே வலி இன்றி நிஜ வாழ்கை இலும். நிஜதிர்கே வாழ்வதற்கு வலி இல்லை .
by விக்டர் விஜயகுமார் ,chennai ,India   Oct 3 2010 2:43PM IST
ரசிகர்கள் மகிழ்ச்சியை எப்படி வெளிபடுத்தனும் என்று சமந்த பட்ட நடிகர்கள் அட்வைஸ் செய்ய வேண்டும்.இந்த மாதிரி செய்வது கூடாது.
by சாதிக் பாட்சா,UAE,Abu Dhabi,India   Oct 3 2010 2:28PM IST
மன்சூரே நீங்கள் சொல்லுறது 100 க்கு 100 சரிதான்., நீங்கள் இவ்வளவு நல்ல உயர்ந்த எண்ணத்தை சொல்லுறீகளே என்று நினைத்தால் சந்தோஷமா இருக்கு. வாழ்க பல்லாண்டு நீங்கள் ! ராமச்சந்திரன்.
by ramanchandran,Tirunelveli,India   Oct 3 2010 2:20PM IST
இன்னும் மனிதர்கள் திருந்தவில்லை .
by anandan,tiruvannamalai,India   Oct 3 2010 2:18PM IST
வீட்டுல சமைக்க அரிசி இல்ல .... ஹீரோவுக்கு பால் அபிஷேகம் பண்ணுறது தேவையா ....
by இந்தியன் ,dubai ,India   Oct 3 2010 2:16PM IST
இது ரொம்ப அநியாயம் நல்ல கருத்து
by SARAVANAN,SALEM,India   Oct 3 2010 2:08PM IST
வீட்டுல சாப்பாட்டுக்கு அரிசி இல்ல இங்க பால் அபிஷேகம் ரொம்ப முக்கியம் முட்டா பசங்க ..
by ரமேஷ்,DUBAI,India   Oct 3 2010 1:44PM IST
மொன்சூர் அலிகான் சொல்வது 100௦௦% உண்மை ஆகையால் காலத்தை வீனைகத்தே
by அருள்ப்ரகாஷ்.G,U A E,India   Oct 3 2010 1:43PM IST
இந்திய மக்கள் குடியை விட்டு குடும்பத்தினருக்கு நன்மை செய்து நாட்டின் முன்ன்ற படு பட வண்டும் என்ற நடிகரின் நல்ல மனநிலை அனைவருக்கும் வர இந்திய நல்ல நில்லைமை அடையும்
by P.Kumar,Madurai,India   Oct 3 2010 1:24PM IST
இதை எல்லாம் வீரமணி கண்டிக்காமல் என்ன செய்கிறாரோ தெரியவில்லை..
by Govind,SA,India   Oct 3 2010 1:20PM IST
காலைல அவனுக்கு டி குடிக்க காசு இருக்கோ இல்லையோ பேனருக்கு பால் அபிஷேகம் அதனால தான் இந்திய இப்டி இருக்கு அதுக்காக நான் அவங்கள குற்றம் சொல்ல மாட்டேன் தமிழக அரசு தான் இதுக்கு {பஞ்சத்துக்கு }நடவடிக்கை எடுக்கணும்
by இம்ரான்,dubai,United States   Oct 3 2010 12:58PM IST
அங்கிள் யு ஆர் கிரேட்
by சத்யன்,chennai,India   Oct 3 2010 12:45PM IST
நியூ Jana ரேஷன் இஸ் வெரி ஸ்டுபிட் ,
by ர.குமரேசன்,Abu Dhabi,India   Oct 3 2010 12:39PM IST
உங்கள் கருத்துக்களை அமோதிக்கிறேன்..உங்களின் நல்ல கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.
by வாசன் ,Khobar,Senegal   Oct 3 2010 12:23PM IST
மன்சூர் அலிகான் சார். உங்கள் கருத்து உண்மைதான்..கருத்து நல்லவையாக உள்ளது.. அனால்.. நீங்கள் எங்களை திருத்த முடியாது.. நாங்கள் பாலபிசேகம் செய்வோம்.. நன்றிகெட்ட நடிகர்களுக்கு போஸ்டர் ஓட்டுவோம்.. அவர்கள் பணத்துக்காக சொல்லும் வார்த்தைகள் வேதவாக்கு என்போம். ஏனெனில் நங்கள் அறிவுகெட்ட தமிழர்கள்...
by sokkabalu,chitra,Bahrain   Oct 3 2010 12:19PM IST
முதலில் இப்படி பால் அபிஷேகம் பண்ண கவர்மென்ட் அனுமதி கொடுக்கலாமா மன்சூராரின் கறுத்து மிக மிக பொருத்தம்
by எஸ் .முருகேஷன் நாடார் ஓம்சக்தி மகாரா଍umbai,India   Oct 3 2010 12:15PM IST
சூப்பர் அசத்திட்டீங்க. இத படிச்சி, போதை தலைக்கு ஏறியவன் எல்லாம் திருந்தனும்..நாடு உருப்படனும்
by பொன்னி,dhoha,Reunion   Oct 3 2010 12:12PM IST
Absolutly correct this. so consider all actor and fans
by Bala,Goa,India   Oct 3 2010 12:07PM IST
Good, Mansoor ali,,,,,,
by Tamilan,Dubai,United States   Oct 3 2010 11:45AM IST
Most of the tamils are still behind the cine people,also doing these kind of senseless things like doing abiseham,religious rituals are all waste of time,waste of money and it shows that still we are living in the stone age period.
by Ahamed,DUBAI,India   Oct 3 2010 11:04AM IST
தி மு க ஆட்சியில் இருக்கும் வரை நாங்கள் தமிழ் நாடு விளங்காது
by அனந்த குமார் ,Madurai,India   Oct 3 2010 10:44AM IST
அய்யா மன்சூர் அலிகான், அறிக்கை நன்றாக இருந்தது.உங்கள் வரவேற்க தக்கது இந்த தமிழ் நாட்டு சினிமா பைத்தியக்கார மக்களுக்கு.இந்த கூத்தடிகளுக்கு எவன் பால் ஊற்றி அபிசேகம் செய்கிறானோ அவன் வீட்டில், அவன் பால் குடித்து இருக்க மாட்டான்.இந்த பாலின் அருமை சினிமா பைத்திய காரனுகளுக்கு தெரியாது இந்த சினிமா காரங்கள் பின்னாடியே திரியும் பைதியகாரங்கள் எப்ப திருந்த போகிறார்களோ அன்றுதான் இந்த தமிழ் நாடு திருந்தும்.
by கருத்து குத்து ,cinema paithiyakaara theru kodampakkam,India   Oct 3 2010 10:35AM IST
சபாஷ் சரியான கேள்வி தினமலர். ரசிகர்ங்கிற பேருல திரியுல மென்டலுங்களுக்கு இந்த நியூஸ் சரியான சாட்டையடி ‌நியூஸ்.
by சுகுமாரன்,madurai,India   Oct 3 2010 10:16AM IST
நாட்டுல ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாத நிறையபேரு கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. ஆனா இவனுங்க கட்அவுட்டுக்கு பால் ஊத்துறது, பீர் உத்துறதுன்னு இருக்குறானுங்க. நடிகனுக்கு பால் ஊத்துறது மாதிரி, நடிகைங்களுக்கு கோயில் கட்டுறாங்க. அப்பன் ஆத்தாளுக்கு கஞ்சி ஊத்த மாட்டான் ரஜினி கட்அவுட்டுக்கு பால் ஊத்துவான். குஷ்வுக்கு கோயில் கட்டுவான். தமிழன் உருப்பட மாட்டான். திருந்துங்கடா.....
by சென்னை கைப்புள்ள,chennai,India   Oct 3 2010 10:14AM IST
தலிவா அத நீ சொல்றது தான் வேதனையை அதிகமாக்கி திரும்ப குடிக்க சொல்லுது. அப்படி பார்க்கும்போது நீ இருக்கும் துறையை மூடினாலே போதும் நாங்கள் வெளிநாடு செல்ல அவசியமே இல்லை.
by ராஜேஷ்,Singapore,India   Oct 3 2010 10:14AM IST
நம் மாணவர்களுக்கும் இளைஞர் களுக்கும் சரியான படிப்பறிவு கொடுகபடுவதில்லை, எது வாழ்க்கைக்கு தேவை என்ற கல்வி முதலில் புகட்டபடவேண்டும்.
by ப பீட்டர்,thoothukudi,India   Oct 3 2010 10:08AM IST
சபாஷ் மன்சூர்.... உன்னை நான் என்னவோன்னு நினைச்சேன். நீயும் நல்லாதான் பேசுற. பால் எதற்காக ஊத்துறாங்க, கோயில் எதுக்கு கட்டுறாங்கன்னு அந்த ரசிக பன்னாடைங்க தெரிஞசுகிட்டா அதற்கு பிறகு இந்த அபத்தத்தை செய்யவே மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக