செவ்வாய், 26 அக்டோபர், 2010

லண்டனில் தங்கள் வியாபாரத்தை பெருக்கி கோட்டு சூட்டு போட்ட சீமான்கள்

நண்பர்களே வணக்கம்
உங்களுக்கு தெரியுமா     “கேக்கிறவன் கேணையன் என்றால், எருமை மாடு ஏயர்பஸ் ஓடுமாம்” -  தமிழர்  நாம் எல்லாம் கேணையர்களா??
தமிழ் கிரிக்கட் -விளையாட்டு கழகங்களைத் ‘தந்திரமாக’ ஏமாற்றும் பிரமாண்டமான மோசடி ஸஸ.  தலைமையைக் பீடத்தை கைபற்ட பிரதாபன் , தனம் இரவோடு இரவாக பெரும் முயற்சி. நடு இரவில் போன் கால்ஸஸபதவிகள் கையள்ளிப்பு – ராஜபக்சே ஸ்டைலில் கட்சி உடன்பாடு.
தாயகத்து அரசியல் என்பது சிறீலங்கா அரசின் சிறைக்கைதி என்பது வெளிப்படையானது, அங்கு மகிந்தாவின் விரல் அசையாது ஒரு புல்லைக் கூட புடுங்க முடியாது. ஆனால் அதனை முதன்மைப்படுத்தி பலமாக செயற்படும் நிலையில் உள்ள புலம்பெயர் அரசியலை பின்தள்ளும் இந்த மாமனிதர்களை என்ன சொல்வது?  கேவலமாக இறுதில் சாதாரண கிரிக்கெட் விளையாட்இல்  கூட இவர்கள் கையை வைத்துவிட்டார்கள்.
தற்போது எமது எதிரி என்பவன் எம்மைப் போலவே இருக்கிறான், எம்மைப்போலவே தேசியம் பேசுகிறான். இதற்ட்கு உதாரணம் வசந்தன், பிரதாபன், கலா வண்ணன், விஜயகுமார், தனம் போன்ற துரோகிகள்.
இவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள்? லண்டனில் தங்கள் வியாபாரத்தை பெருக்கி கோட்டு சூட்டு போட்ட சீமான்கள் ஆனார்களே தவிர வேறு என்ன செய்தார்கள்? நெஞ்சு கொதிக்குது இந்த மனிதரை  நினைக்க நினைக்க… பதவி, பந்தா தேடி அலையும் பைத்தியகாரர்கள்… இவர்களா எம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்போரர்கள்?? வட கிழக்கு மக்களுக்கு சேர வேண்டிய பல லட்சம் பணம் லண்டனில்
இவர்களிடம் முடக்கம்.
தாயக மக்களுக்கு உதவுகின்றோம், எதிரி ஊடுருவி விட்டான்,  நடந்ததை மறப்போம், எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம்,   வசந்தனை மன்னிப்போம், தொலைந்த பணத்தை அறவுடமுடியாத கணக்கில் போடுவம்  என்ற விடயங்களை முன் வைத்து பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகங்களை தன் பக்கம் வளைத்துப்போட  நீலிக் கண்ணீர் நாடகம் அரங்கேற்றம்.
இவர்கள்  பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவர்கள் என்று தங்களை இனம் காட்டிகொண்டு KPயின் நேரடி வழிகாட்டலில் லண்டனில் நடக்கும் அனைத்து புலம்பெயர் ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான விசயங்களில் தலையிட்டு  வருடத்திற்கு சுமார் 1  மில்லியன் பவுண்ட்ஸ் புலம் பேர் தமிழர் பணம் அம்பேல். இது வரை ஸ்போர்ட்ஸ் கவுன்சிலின் கணக்கு வழக்குகள் எதுவும் யாரிடமும் காட்டப்படவில்லை – இந்த
வருடம், உணவகம்  ஸ்பொன்சர் மற்றும் உநிபோர்ம் மூலம் சேர்க்கப்பட்ட £100K மேலான பணம் அனைத்தும் மாயமாக மறைவு.
லண்டனில் நடந்த போராட்டத்தில் அடிக்கடி முகம் காட்டி அதன் மூலம் தன்னை பிரபலப்படுத்த முயன்று தோத்த பலர்  KP உடன் கொழும்பில்  சந்தித்த பின்னர் இப்பொழுது இந்த கும்பலில் சேர்ந்து பதவிகளை எடுத்து இருப்பது  வேடிக்கையானது.
இதில் சூத்ரம் என்னவென்றால் ஏழு பேர் கொண்ட நிரந்தர அங்கத்தவர்  (இப்பொழுது ஆறு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது) பட்டியல் முடிவாகியுள்ளது. நீங்களே பார்த்து புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே … விஷயம் என்னவென்று!! கீழே பாருங்கள் -
நீங்கள் எந்த கூட்டத்தை கூட்டினாலும் எங்கு கூக்குரல் இட்டாலும் இந்த சண்டியர்களை நிரந்தர அங்கத்தவர்  பட்டியலில் இருந்து  அகற்ட முடியாது. இவர்கள் நிரந்தரமானவர்கள் – விரும்பினால் நீங்கள் தான் இடம் மாற வேண்டும். வசந்தனோ, தனமோ இவர்கள் எவரும் தலைவரால் நியமனம் பெறாதவர்கள். காவ்புக்குள் கடா வெட்டினவர்கள்!!
குனிய குனிய குட்டுறவன் மடையன் என்றால் குட்டு வாங்கறவனும் மடையன் தான். நண்பர்களே சிந்தித்து செயல் படுங்கள் – முடிந்தால் இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்துங்கள். இவர்கள் அனைவரும் எமது சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.
நீங்கள் கிரிக்கெட் விளையாடுங்கள் அல்லது விடுங்கள் ஆனால் இந்த ஆசாமிகளை ஊக்குவிக்காதிர்கள். நாம் பட்ட துன்பம் அனைத்தும் போதும். இனி இளப்பதரற்கு ஏதும் இல்லை.  நாட்டுக்கு ஏதும் செய்ய வேண்டும் என்றால் நேரடியாக செய்யுங்கள். தயவு செய்து எக்காலத்திலும் தனி நபர்களை தமிழர் சார்பான விசயங்களில் அதரிகாதீர்கள்? கேள்வி கேளுங்கள் அது உங்கள் உரிமை? விசாரியுங்கள்? ஏன்
அரியாசனத்துக்கு  ஆசைபடுகிறார்கள் என்று யோசியுங்கள்.  தலயை மட்டும் ஆட்டாதிர்கள்!!
விளையாட்டு கழகங்களே   உங்கள் பணம் அனைத்தையும் வசந்தனிடம் உடனடியாக திரும்பி கேளுங்கள்? தர முடியாவிட்டால் பொலிசில் பதிவு செய்யுங்கள்? தமிழ் மக்களை ஏமாத்த முனையும் எல்லாருக்கும் எடுத்துகாட்டாக செயல்படுங்கள்.
மிக விரைவில் இந்த கும்பலின் அட்டகாசம் முழுவதும் உங்கள் முன் வைக்கப்படும். இவர்களிடம் உள்ள எம் மக்கள் சொத்து விபரம், யார் யாருடன் தொடர்பு வைத்து உள்ளார்கள் என்பது உட்பட ?
இது இறந்த என் அனைத்து சக போராளிகள் மற்றும் என் முள்ளிவாய்கால் தெய்வங்கள் மீது ஆணனை!!
(தமிழா சிந்திந்து செயல்படு!!)
உங்கள்
Ranjith (Uduruvi)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக