வியாழன், 14 அக்டோபர், 2010

புதிய இத்தாலி, பிரான்ஸ் தூதுவர்களின் பெயர் அறிவிப்பு

இத்தாலியின், இலங்கை நாட்டிற்கான தூதுவராக கடமையாற்றிவரும் ஹேமந்த சூரியவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதனால் அவரின் தூதுவர் பதவிக்கு அரசு அசித பெரேரா என்பரின் பெயரை முன்வைத்துள்ளது. இவ்வருட இறுதியினில் இவர் பதவியேற்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேபோன்று பிரான்ஸ் நாட்டு தூதுவரான லயனல் பெர்னாந்தின் காலம் முடிவுறுவதால் அடுத்த காலத்திற்காக தயான் ஜயத்திலகவின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக