திங்கள், 1 நவம்பர், 2010

Arundhati Roy வீட்டை முற்றுகையிட்டு பாஜக மகளிர் ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் குறித்து கருத்து கூறிய எழுத்தாளர் அருந்ததி ராயைக் கண்டித்து இன்று டெல்லியில் அவரது வீட்டை முற்றுகையிட்டு பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாஜக மஹிளா மோர்ச்சா தொண்டர்கள் அதன் டெல்லி பிரிவு தலைவர் ஷிகா ராய் தலைமையில் அருந்ததி ராய் வீட்டுக்குச் சென்று வீட்டுக்கு முன்பாக அருந்ததியை எதிர்த்து கோஷமிட்டனர்.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள்ளாகவே போராட்டக்காரர்கள் இடத்தைக் காலி செய்து விட்டனர்.

இந்த திடீர் போராட்டம் காரணமாக சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இருப்பினும் விரும்பத்தகாத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை.
பதிவு செய்தவர்: அதில் என்ன தவறு
பதிவு செய்தது: 01 Nov 2010 5:54 am
தேசம் கடந்தாலும் தமிழ் உணர்வு உள்ளவனை தான் நாம் மதிக்கிறோம், மற்றவனை துரோகி என்கிறோம். அது போல தான் அவர்களும் மதத்தை இனமாக எண்ணுகின்றனர்.

பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 01 Nov 2010 2:37 am
உண்மையை சொன்னாதால் வந்த வில்லங்கம். இந்தியர்களுக்கு உண்மை சொன்னால் பிடிக்காது
பதிவு செய்தவர்: மகர்
பதிவு செய்தது: 01 Nov 2010 3:15 am
1947 வரை பாகிஸ்தானே இந்தியாவிற்கு சொந்தம். பிரிந்து போனவன் இன்னும்கொஞ்சம் சுருட்டலாம் என பார்கிறான். இதுதான் உண்மை.
பதிவு செய்தவர்: இதுதான் உண்மை
பதிவு செய்தது: 01 Nov 2010 4:31 am
1947 வரை பாகிஸ்தானே இந்தியாவிற்கு சொந்தம்தானே. பிரிந்து போனவன் இன்னும் கொஞ்சம் சுருட்டப்பார்கிறான். இதுதான் உண்மை.

பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 01 Nov 2010 1:45 am
தமிழ் நாட்டில் பிறந்துள்ள துலுக தே மகன்கள் ஈழ தமிழர் விடுதலைக்கு குரல் கொடுத்து யாரவது இங்கே பார்த்து இருகிறீர்களா? ஆனால் எங்கோ அவன் துலுக கூட்டமான பாலஸ்தின மக்களின் விடுதலைக்கு அமிஜிகரையில் இருந்து கொண்டு குரல் கொடுப்பான். அவ்வளவு ஏன் பிறந்த நாடான இந்தியாவில் காஷ்மீரில் நடக்கும் பிரிவினைவாதத்தை கூட ஆதரிப்பான். இவனுங்களுக்கு மொழி பற்று பெயரில்கூட இல்லை. முழுக்க முழுக்க மதவெறி பிடித்த கூட்டம். நூறு ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் இவர்கள் மக்கள் தொகை அதிகமான பின் தமிழ் நாட்டையும் பிரிப்பான்
பதிவு செய்தவர்: முஹை
பதிவு செய்தது: 01 Nov 2010 4:12 am
சரியாக சொன்னீர்கள்.. நாளை எமதே..

பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 01 Nov 2010 1:44 am
தமிழ்...

பதிவு செய்தவர்: ravi
பதிவு செய்தது: 31 Oct 2010 11:58 pm
Suzzane Roy (Arunthathi) & Gilani are anti Indians. Congress is thinking muslim vote bank. shame for indian and hindus. Whose are supporting above terroist those also terroist

பதிவு செய்தவர்: ravi
பதிவு செய்தது: 31 Oct 2010 11:52 pm
Fuc** this Pakistani agent Kompan! Just hang in front of HIndus. Otherwise we will ....

பதிவு செய்தவர்: கொம்பன்
பதிவு செய்தது: 31 Oct 2010 11:09 pm
அருந்ததி ராய் காலை கடன் கழிக்கும் பொது அவரின் மலத்தை பாஜக உறுபினர்கள் எடுத்து தின்று விட்டார்கள் , அவரின் சிறுனிரு பிடிக்கபட்டு அத்வானி , மோடிக்கு காலையில் கொடுக்க படும் , அதை குடித்தால் அவர்களுக்கு அந்த மாதம் முழுவதும் தெம்பாக இருக்கும் . நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை . பாஜக போன்ற அரசியல் கட்சிகளை தடை பன்ன வேண்டும்.

பதிவு செய்தவர்: HUMANS
பதிவு செய்தது: 31 Oct 2010 10:00 pm
SHE HAS BRAN AND GUTS.

பதிவு செய்தவர்: மனிகரர்
பதிவு செய்தது: 31 Oct 2010 10:00 pm
மதவெறி பிடித்து அலையும் கூட்டங்கள் அருந்ததி ராய் வீட்டுக்கு போய் அவர் துணிகளை துவைத்து போடுங்கள் அப்போதாவது புத்தி வருகிறதா பார்ப்போம்

பதிவு செய்தவர்: தீரன்
பதிவு செய்தது: 31 Oct 2010 8:59 pm
ஜலந்தர்: அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தைக் கைப்பற்றி தனது சொத்துக்களை அதிகரித்துக் கொள்ளும் ஒரே நோக்கம் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் இருந்தது என்று குற்றம் சாட்டியுள்ளது அகில இந்திய இந்து மகாசபை அமைப்பு. இதுகுறித்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷத்திரியா கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் உரிமை இந்து மகாசபைக்கும், நிர்மோகி அகாராவுக்கும் மட்டுமே உள்ளது. இதில் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு எந்த வேலையும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக