திங்கள், 20 செப்டம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் ஜனநாயக மக்கள் கட்சி என்னும் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க ஏற்பாடு..!

யாழ்ப்பாணத்தில் ஜனநாயக மக்கள் கட்சி என்னும் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ். மாநகரசபை மேயர் பதவிக்காக போட்டியிட்ட ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், ஐ.தே.கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான எஸ்.சத்தியேந்திரா தலைமையில் இக்கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. இக்கட்சியை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ். சத்தியேந்திரா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக