சீனாஆக்ரமித்து வைத்துள்ள திபெத் பகுதியில் தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. மேலும் அப் பகுதியில் தனது விமான படையையும், ரயில் பாதையையும் அமைத்து வருகிறது. மேலும் இந்திய நகரங்கள் பலவற்றிற்கு குறிவைத்து ராக்கெட்டுகளை ஏவுவதற்கான வசதிகளையும், ஏவுகணைகளையும் தயார் செய்து வருகிறது.எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என இமாச்சல பிரதேச மாநில முதல்வர் பிரேம் குமார் துமால் இத்தகவலை வெளியிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக