மலேசியாவில் இளைஞர் ஒருவரை கடத்திச்சென்று துன்புறுத்தினர் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் மூன்று இலங்கையர்களுக்கும் மலேசியர் ஒருவருக்கும் மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. |
மலேசியா மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை நேற்று வழங்கியது எஸ். செல்வகுமார், பி. ஜெயநாதன், மற்றும் ஜே. அந்தனி ஆகியோருக்கும் மலேசியாவை சேர்ந்த ராமு என்பவருக்கும் இந்த தண்டனை வழங்கப்பட்டது |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக