திங்கள், 6 செப்டம்பர், 2010

18 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக (TNA) கூட்டமைப்பு வாக்களிக்கும்

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சற்றுமுன் நிறைவடைந்த த.தே.கூட்டமைப்பின் கூட்டமொன்றில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக