ஆனால் நிஜத்திலும் ஓவராக நடிக்கும் இந்த நடிகர்
நீண்ட காலம் தனக்கு எல்லாமாகவும் இருந்த ஒரு நபரை சில தினங்களுக்கு முன் வெளிப்படையாக விலக்கிவிட்டதாக அறிவிப்பு கொடுத்த இந்த 'நிஜ நடிகர்', இப்போது இன்னொரு வேலையைச் செய்துள்ளார்.
அதாவது குறிப்பிட்ட அந்த நபர் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பாளராக இருந்தாரோ அவர்களிடமும் தனது செல்வாக்கை, 'நட்பை' பயன்படுத்தி குறிப்பிட்ட நபருக்கு பதில் 'நம்பர் ஒன் நோக்கியா' பார்ட்டியை நியமித்து வருகிறாராம்.
சமீபத்தில் அப்படி மாற்றியவர் பிரபல வாரிசு நடிகை!
நோக்கியா பார்ட்டியைப் பற்றி: இவர் கனெக்ஷன் கொடுப்பதில் மன்னனாம். இப்படி கனெக்ஷன் கொடுத்தே சென்னையிலிருந்து கன்னியாகுமரி
இப்போதும் நம் ஆச்சர்யம் இதுதான்... வருமான வரித்துறை என்ற ஒன்று இருப்பதே மாதச் சம்பளக்காரர்களிடம் வரி வசூலிக்கத்தானோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக