சிவனொளிபாதமலை ஹோர்ட்டன் சமவெளி நக்கிள்ஸ் மலைத்தொடர் ஆகியன பாதுகாக்கப்பட வேண்டிய உலக மரபுரிமைப் பிரதேசங்களாக ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பிரேஸிலில் நடைபெறும் யுனெஸ்கோவின் உலக மரபுரிமைக்குழுவின் 34 ஆவது மாநாட்டில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக