திங்கள், 16 ஆகஸ்ட், 2010

நீதிபதி ஒருவர் நுவரெலியா யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம

இலங்கையின் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளார் பிரதம நீதி அரசர் அசோக டீ சில்வாவால் இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது
தமது வீட்டில் பணிபுரிந்த இலங்கையின் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தமிழ் யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இந்த நீதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் யுவதி பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டை நீதிபதி தமது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்துச்செய்துள்ளார்.

இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தநிலையில் அந்த நீதிபதியின் நீதிமன்ற அமர்வுகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக