சேலம் :""தமிழக அரசு காவிரியை வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிட்டிருப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
சேலம், நாமக்கல் மாவட்ட பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:லோக்சபா தேர்தலில் பா.ம.க., தோற்கடிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெறி, தமிழகத்தில் பா.ம.க., ஆட்சிக்கு வரும் வரை அடங்காது.பா.ம.க.,வை யாராலும் அழிக்கவும் முடியாது; அடக்கவும் முடியாது. சினிமா, வசனம் ஆகியவற்றை நம்பியே தமிழக அரசியல் உள்ளது. தமிழகத்தில், "டாஸ்மாக்' மூலம் ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வருமானமாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு இலவசங்கள் வழங்கப்படுகின்றன.
இங்கு யாரும் இலவசமும் பிச்சையும் கேட்கவில்லை. கேட்பது எல்லாம் இலவச கல்வியும், வேலைவாய்ப்பும் தான். தமிழகத்தில் 33 சதவீத வன்னியர்கள் உள்ள நிலையில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்கிறோம். இதுவும் நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்களின் உரிமையை கேட்கிறோம். அந்த உரிமையை தரவில்லை என்றால், தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும். அது எந்த வகையான போராட்டம் என்பதை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார்.
தமிழக அரசு காவிரியை, வைகை ஆற்றுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. அதை பா.ம.க., அனுமதிக்காது. காவிரியில் இருந்து வெளியேறும் தண்ணீரை வடமாவட்ட மக்களுக்கே பயன் படுத்த வேண்டும். அதற்காக திட்டமிட வேண்டும்.திட்டம் தெரிய வில்லை என்றால் நான் திட்டமிட்டு தருகிறேன். ஆட்சியை எங்களிடம் ஆறு மாதம் மட்டும் தந்து பாருங்கள் பார்க்கலாம். "சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் சேவை, ரயில்வே கோட்டம் ஆகியவற்றை நாங்கள் கொண்டு வந்தோம்' என்கின்றனர்.இவை யார் கொண்டு வந்தது என்பது மக்களுக்கு தெரியும். நான் விளம்பரம் தேடிக் கொள்ள இதை சொல்லவில்லை. எதுவாக இருந்தாலும் மக்களுக்கு நல்லதை செய்யுங்கள்.இவ்வாறு அன்புமணி பேசினார்.கூட்டத்தில் பா.ம.க., தலைவர் மணி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.
சின்னு - coimbatore,இந்தியா
2010-08-09 19:10:32 IST
நீயல்லாம் ஒரு மனுசனா ? தயவு செய்து இது போல் பேசுவதை நீருதிகொள்...
A.S.M.J.Ayoobkhan.J.J - madukkur,இந்தியா 2010-08-09 18:57:30 IST
he coming to say somthing but I dont know what is that...
சந்தோஷ் - chennai,இந்தியா 2010-08-09 18:44:33 IST
Stupid.. இவர் போன்றவர்களை தான் "தேசிய பாதுகாப்பு சட்டத்தில்" போடா வேண்டும்.. ஒரு முன்னால் மத்திய அமைச்சர் வாய்க்கு வந்ததைஎல்லாம் பேச கூடாது - Anbumani in mel irutha mariyadahi enaku poi vittathu...
2010-08-09 18:27:08 IST
அய்யா தஞ்சாவூர், திருச்சில வன்னியர் இல்லை என்பதற்காக காவிரிய விழுப்புரம், கடலூர் பக்கமா திருப்ப ஏதாவது திட்டம் இருக்கா?...
srinivasan - chennai,குவைத் உன்னை மாதிரி முட்டாளை நன் பார்த்ததே இல்லை....
abdulrasheed - Jeddah,இந்தியா 2010-08-09 18:13:19 IST
அட படித்த முட்டாள்களே இந்தியாவின் நதிகளை இணைக்க கோரும் நீங்களா இப்படி பேசுவது .சாதி வெறி தலைக்கு ஏறி விட்டது .குருவின் புத்திதான் உங்களுக்கும்.உங்களுடைய சுயரூபாம் தெரிந்தவிட்டது ....
மதுரை முத்து - madurai,இந்தியா 2010-08-09 18:11:20 IST
எலெக்சன் கமிஷன் இவர்களது கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இனி வரும் எந்த தேர்தலிலும் இவர்கள் நிற்க தடை விதிக்க வேண்டும்....
JVR.அருண் - Salem,இந்தியா 2010-08-09 17:54:44 IST
இங்கே கருத்து கூறுபவர்கள் என்ன சொல்கிறீகள் தமிழ்நாட்டை தி.மு.க, அ.தி.மு.க இருவர் மட்டுமே ஆள வேண்டும். மற்றவர் அவர்களுக்கு கீழே மூடிக்கொண்டு (வாயை) இருக்க வேண்டும் என்கிறுகிலா? இல்லை அவர்களை தவிர வேறு யாருக்கும் தமிழ்நாட்டை ஆள தெரியாது என சொல்கிறிர்களா?...
மேலூர் மனோகரன். - Sentul.Kualalumpur.Malaysia.,இந்தியா 2010-08-09 17:52:53 IST
ராமதாசை யாராவது " கூட்டணியில் " சேத்துக்குங்க..பார்த்தா பாவாமா இருக்கு...!...
சண்முகம் - CHENNAI,இந்தியா 2010-08-09 17:40:12 IST
இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். இந்த இரு( அன்புமணி & ராமதாஸ் ) வன்னியன் மட்டும் வாழட்டும்....
மறத்தமிழன் - oman,ஓமன் 2010-08-09 17:39:07 IST
நீயல்லாம் ஒரு மனித பிறவியா?...
maramandai - nz,நிக்கர்குவா 2010-08-09 17:37:56 IST
அப்பா..... எத்தனை கமெண்ட்ஸ்....... இந்த அளவுக்கு அனைவரும் பேச வேண்டும் என்றுதான் இந்த 'அரைவேக்காட்டு அரசியல்வாதிகள்' கண்டபடி பேசுகிறார்களோ....?...
சிவா - USA,இந்தியா 2010-08-09 17:31:52 IST
அன்புமணிக்கு உண்மையில் வெறி தான் பிடுச்சு இருக்கு. (ஜாதி வெறி) எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு சவுத் சைடு வோட்ட கேட்டு வருவாருன்னு பாக்கலாமa?...
கதிர் - London,யுனைடெட் கிங்டம் 2010-08-09 17:28:42 IST
நம்ம மக்களை தான் சொல்லணும்.சினிமா அரசியல்வாதி பண்ற ஒட்டுமொத்த அருவருப்பும் வில்லத்தனமும் பண்ற இந்த கட்சியை யார் தான் வளர்த்து விட்டா? அந்த முட்டாள்கள் யார் ?...
karthik - saudiarabia,இந்தியா 2010-08-09 17:28:00 IST
ஜாதி வச்சி இருக்கிற கட்சிகலை அறவே அழிக்கனும். பொது மக்களுக்காக மட்டும் கட்சியை ஆரம்பிங்க..........பிரிவினையை தூண்டாதே..........
கே.தேவசகாயம் - chennai,இந்தியா 2010-08-09 17:25:02 IST
ஒரு M .P சீட்டுக்கு கலைஞர் கிட்ட மூணு தடவை போய் பிச்சை எடுத்துயே? மறந்துட்டியா?...
கண்ணப்பன் - sivagangai,இந்தியா 2010-08-09 17:20:05 IST
எவன் முதுகிலாவது மாறி மாறி ஏறியே சொகுசு கண்டு போன உனக்கு மக்களோட கஷ்டம் எப்படி தெரியும். உன்னைபோன்ற விசக்கிருமிகளை அடியோடு ஒழிக்க வேண்டும். அப்பத்தான் நம்ம நாடு உருப்படும்....
சதீஷ் குமார் - TIRUPUR,இந்தியா 2010-08-09 17:18:22 IST
அட கேடுகெட்ட அன்பு இல்லாத மணியே வடதமிழ்நாடு ,தென்தமிழ்நாடு நாடு என்று இப்பொழுதே பிரிக் கிரே ?உன்னிடம் ஆறுமாதம் ஆடசி கொடுத்ததால் தலைநகரத்தை திண்டிவனத்துக்கு மாத்திடுவே ....
naduprippan - trichy,இந்தியா 2010-08-09 17:16:35 IST
tampi veetla perya manushanga yaravathu irindha pesasollu.kethan desai kitta pangu evvalavu vankuna...
vijay - WestAfirca,இந்தியா 2010-08-09 17:15:47 IST
ஐயோ ஐயோ இவங்க தொல்ல தங்க முடியல narayana நாராயண புத்தி சொல்லு என்னை ஏன் இந்த மாத்ரி எல்லாம் கேக்க வைக்கிறாய் ? ? ? ?...
mannan - buraidha,சவுதி அரேபியா 2010-08-09 17:10:24 IST
தயவு செய்து இங்கு வெளியாகிஉள்ள வாசகர் கருத்தினை பா மா கா வினருக்கு வாசகர் மதிப்பிடு என்ற முறையில் தெரியபடுத்தினால் அப்பன் மகனின் கொட்டம் அடங்கும் இதுபோல் சாதி பெயரை சொல்லி சொல்லி ஓட்டு வாங்க அத்தனைபேருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும்...
SatChidAnanda - Bharath,இந்தியா 2010-08-09 16:56:17 IST
We are all one INDIAN's we need each and every ones care.City, Dist, State is made for Develop any Nation . Care and Share our resources to each other. We are one family " Vasudhava Kudumbagam " Universe is one Famil...
indian - india,இந்தியா 2010-08-09 16:53:25 IST
கருத்து சொன்ன அனைவர்க்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம்...
ம.குமார ராஜன் - pandangardens,சிங்கப்பூர் 2010-08-09 16:51:55 IST
என்னத்த சொல்ல...
மணிகண்டன் - Tamilnadu,இந்தியா 2010-08-09 16:38:55 IST
தினமலர் எடிட்டர் அவர்களுக்கு, தயவு செய்து இந்த மெசேஜ் எல்லாத்தையும் அண்ணன் அன்புமணி மெயில் ஐடிக்கு, பார்வர்ட் செய்யுங்கள்....
ராஜ் - Chennai,இந்தியா 2010-08-09 16:35:06 IST
இந்த மாதிரியான ஆட்களின் விமர்சனத்தை மீடியாக்களில் போட்டு மக்களை வெறுப்படை செய்யதீர்கள்....
gs - Khartoum,சூடான் 2010-08-09 16:32:44 IST
நல்லதாவே யோசிக்க தெரியலை இந்த முட்டாளுக்கு. ஜாதி வெறி புடிச்சு அலையறான், இல்லேன்னா மரத்த புடுங்கறான். ரயில்வே லைன் புடுங்குவேன் சொல்லறான். உன்னோட தமிழனுக்கு தண்ணி தர மாட்டேன்னு கூவுறியே. நீ நாட்டுக்கு என்ன பண்ணுன தடுப்பு மருந்துல ஊழல் பண்ணுன பய நீ. கேத்தன் தேசாய் ஊழலில் உனக்கும் பங்கு இருக்கும். நீ இப்படி கூவினா கங்கை, கிருஷ்ணா, பெரியார் இதுலேந்து மத்த மாநிலத்து காரன் எப்படி தண்ணி தருவான். பாலாற்றுக்கு நடுவே ஆந்திராவில் ஆணை கட்டும் போது அரசியல் பண்ணற. நீ வாய மூடு... இல்லேன்னா எவன் கைலயாவது மாட்டி வடிவேலு மாதிரி அடி பட போற....
மணி - chennai,இந்தியா 2010-08-09 16:28:46 IST
திருந்த ட்ரை பண்ணு............
ஜாலி ரமேஷ் - doha,கத்தார் 2010-08-09 16:24:49 IST
இங்கு கருத்து தெரிவித்துள்ள அனைவரிலும் ஒருவர்கூட சப்போர்ட் பண்ணவில்லை என்பதைவைத்து தமிழனின் ஒற்றுமை, தொலைநோக்கு பார்வை மற்றும் தேச பக்தி ஆகியவை சிறப்பாக இருக்கிறது என்பது தெரிகிறது. அனைவரும் வாழ்க....
விஜய் - chennai,இந்தியா 2010-08-09 16:18:54 IST
அடப்பாவி,உன்னைவிட கர்நாடகா அரசியவாதிகள் எவ்வளவோ மேல்....
Murugan - pune,இந்தியா 2010-08-09 16:17:35 IST
இந்த கரகாட்ட கோஷ்டிக்கு வேற வெல்ல இல்லியா..பேசமா இவனுங்க ஒரு நல்ல காமடி படம் எடுத்த தமிழ்நாட்டுல நல்ல ஒடும்ப்பா...
பஹ்ரைன் தமிழன் - Manama,பஹ்ரைன் 2010-08-09 16:05:44 IST
அப்பனும் மகனும் அறிவோடதான் பேசுறீங்களா? அதுவும் தமிழ்நாட்டுலயிருந்துகிட்டு. உங்க கூட்டத்தையே அந்தம்மான் தீவுல கொண்டு போடணும். .........வேண்டாம் அங்கேயும் போயி இதே ஜோலிய பண்ணுவீங்க. இப்படியே தமிழ்நாட்டுலே அரியல் அனாதைகளா இருங்க அப்பத்தான் புத்தி(?) வரும்....
மேலூர் மனோகரன். - Sentul.Kualalumpur.Malaysia.,இந்தியா 2010-08-09 15:58:40 IST
அப்படிபோடு அருவாள...உன் பங்குக்கு...! இந்த " ராபிஸ்" நோய்க்கு தமிழ்நாட்டில் மருந்து இல்லையா...? மருத்துமனைகளில் இருப்பு இருந்தால் பா.ம.க. கட்சியினருக்கு இலவசமாக கொடுக்கவும். ஆட்டக்கடிச்சு...மாட்டக்கடிச்சு...கடைசியில் மனுசன கடிக்கவந்துட்டானுங்க...! " பொறக்கும்போது பொறந்தகுனம் போக..போக..மாறுது...! காதோரம் நரைச்ச முடி...கதைமுடிவை காட்டுது "...!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக